Quran translations in many languages

Quran in Tamil

Al-ʽAdiyât

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[100:1]

மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-

[100:2]

பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,

[100:3]

பின்னர்அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-

[100:4]

மேலும்அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,

[100:5]

அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-

[100:6]

நிச்சயமாகமனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

[100:7]

அன்றியும்நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.

[100:8]

இன்னும்நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.

[100:9]

அவன் அறிந்து கொள்ளவில்லையாகப்றுகளிலிருந்துஅவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-

[100:10]

மேலும்இதயங்களில் உள்ளவைவெளியாக்கப்படும் போது-

[100:11]

நிச்சயமாகஅவர்களுடைய இறைவன்அவர்களைப்பற்றிஅந்நாளில் நன்கறிந்தவன்.