Quran translations in many languages

Quran in Tamil

Al-ʽAsr

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[103:1]

காலத்தின் மீது சத்தியமாக.

[103:2]

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.

[103:3]

ஆயினும்எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்துசத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துமேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).