Quran translations in many languages

Quran in Tamil

Al-Falaq

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[113:1]

(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

[113:2]

அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-

[113:3]

இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-

[113:4]

இன்னும்முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,

[113:5]

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).