Quran translations in many languages

Quran in Tamil

Al-Ikhlâs

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[112:1]

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

[112:2]

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

[112:3]

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.

[112:4]

அன்றியும்அவனுக்கு நிகராக எவரும் இல்லை.