Quran translations in many languages

Quran in Tamil

Al-Mâʽûn

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[107:1]

(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?

[107:2]

பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.

[107:3]

மேலும்ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.

[107:4]

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

[107:5]

அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும்அசிரத்தையாக)வும் இருப்போர்.

[107:6]

அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

[107:7]

மேலும்அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.